பொது மக்கள் பூமி (இதழ்) Nnh 8lo0Ee 9anuenrik LWnb p Qb
பொது மக்கள் பூமி இலங்கையின் கிழக்கு மாகாணம் கல்முனையிலிருந்து பொதுப்பணித் துறைக் கள, கலை இலக்கியப் பகுதியின் வெளியீடாக 1982ல் வெளிவந்தது. தொடர்பு முகவரி, பொது மக்கள் பூமி, சிங்கம்ஸ், கல்முனை. விலை ரூபாய் 2.50
பொருளடக்கம்
- 1 ஆசிரியர்குழு
- 1.1 ஆசிரியர்
- 1.2 துணை ஆசிரியர்
- 2 உள்ளடக்கம்
ஆசிரியர்குழு[தொகு]
ஆசிரியர்[தொகு]
- பி. ஏ. கலைக்கொழுந்தன்
துணை ஆசிரியர்[தொகு]
- எஸ் .பி. அமரநாதன்
உள்ளடக்கம்[தொகு]
அறிக்கைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், துணுக்குகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.